
TRO football champions
Our Under 7s TRO football champions are our youngest players in Valvai Blues.

Blues Open Team Champions
We are immensely proud to share the win of Open Team Champions in TRO and Mannar Sports 2025.

ETSYR Cup 2025 மகளிர் அணி வெற்றி
கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக, கால்பந்து முதல் அறிமுகமான இடமான லண்டனில், எங்கள் வல்வை ப்ளூஸ் மகளிர் அணி ETSYR Cup 2025 வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளது.

நடேஸ்வரா வருடாந்த விளையாட்டு போட்டி 2025
நடேஸ்வரா பழைய மாணவர் சங்கம் (ஐ இ ) நடத்திய வருடாந்த விளையாட்டு போட்டி 2025 வல்வை ப்ளூஸ் அணிகள் வெற்றி கிண்ணங்களை வென்றுள்ளது.