
Athletics 2025
வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த மெய்வல்லுனர் மாபெரும் விளையாட்டுப் போட்டி ஜூன் 15, 2025 அன்று லண்டனில் நடைபெற்றது

Kodai Vizha 2025
பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 18வது கோடை விழா 2025 சிறப்பாக நடைபெற்றது . நிகழ்வில் ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருபத்தியோராயிரம் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்

நாளைய எதிர்காலத் தலைவர்கள் – கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும்
சாதிக்க முயற்சிக்கும் மாணவ மாணவிகளுக்காக பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நேரடி ஒழுங்கமைப்பு ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் சிதம்பரக்கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கில் வளவாளராக Cambridge University விரிவுரையாளர் Dr சபேசன் சிதம்பரநாதன்

வல்வை படுகொலை நினைவேந்தல் 2025
வல்வை படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வை நலன்புரி சங்கம் (பிரித்தானியா ) ஒழுங்கமைப்பில் 02/08/2025 லண்டனில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2025
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 17/05/2025 சனிக்கிழமை Mitcham Figge’s Marsh மைதானத்தில் நடைபெற்றது
Our Sponsors
Helping Local Off Licences Grow Through All Four Seasons
Tel - 0736 511 2415